கண்ணை பார்த்து வருவதுதான்
காதல் ..!என்றால் பார்வை இல்லாதவர்களுக்கு காதல் வராதா?
.
.
நிறத்தை பார்த்து வருவதுதான் காதல்
என்றால் கருப்பானவர்களுக்கு காதல்
வராதா?
.
.
அழகை பார்த்து வருவதுதான் காதல்
என்றால் அழகில்லாதவர்கள்காதலிக்க
முடியாதா?
.
.
பணத்தை பார்த்து வருவதுதான்
காதல்...!என்றால் ஏழைகளுக்கு காதல்
வராதா?
.
.
இடத்தை பார்த்து வருவதுதான் காதல்
என்றால் இடமில்லாதவனுக்கு காதல்
வராதா?
.
.
பேச்சின் அழகை கண்டு வருவதுதான்
காதல் என்றால் பேச
இயலாதவனுக்கு காதல் வராதா?
.
.
படிப்பை பார்த்து வருவதுதான் காதல்
என்றால் படிக்காதவனுக்குகாதல்
வராதா?
.
.
உண்மையில் காதல் என்பது என்ன?
.
.
# அன்பிற்காக ஏங்கிக்
கொண்டிருக்கும் ஒரு இதயத்திற்கு உண்மையான அன்பு எங்கிருந்து பெறப்படுகிறதோ....... அந்த ஒரு # உன்னதமான உறவுக்கு பெயர்
தான் "காத ல்"!!
காதல் ..!என்றால் பார்வை இல்லாதவர்களுக்கு காதல் வராதா?
.
.
நிறத்தை பார்த்து வருவதுதான் காதல்
என்றால் கருப்பானவர்களுக்கு காதல்
வராதா?
.
.
அழகை பார்த்து வருவதுதான் காதல்
என்றால் அழகில்லாதவர்கள்காதலிக்க
முடியாதா?
.
.
பணத்தை பார்த்து வருவதுதான்
காதல்...!என்றால் ஏழைகளுக்கு காதல்
வராதா?
.
.
இடத்தை பார்த்து வருவதுதான் காதல்
என்றால் இடமில்லாதவனுக்கு காதல்
வராதா?
.
.
பேச்சின் அழகை கண்டு வருவதுதான்
காதல் என்றால் பேச
இயலாதவனுக்கு காதல் வராதா?
.
.
படிப்பை பார்த்து வருவதுதான் காதல்
என்றால் படிக்காதவனுக்குகாதல்
வராதா?
.
.
உண்மையில் காதல் என்பது என்ன?
.
.
# அன்பிற்காக ஏங்கிக்
கொண்டிருக்கும் ஒரு இதயத்திற்கு உண்மையான அன்பு எங்கிருந்து பெறப்படுகிறதோ....... அந்த ஒரு # உன்னதமான உறவுக்கு பெயர்
தான் "காத ல்"!!

No comments:
Post a Comment